உலகம்

இஸ்ரேலுக்கு  வழங்கி வரும் நிதி உதவி நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு

  • November 3, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு  வழங்கி வரும் 4 பில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்தவுள்ளதாக  அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பில் ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் இன்று அறிவித்தார். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், இஸ்ரேலுக்கு இனி இந்த நிதியுதவி தேவையில்லை என்றும், சில ஜனநாயகக் கட்சியினரும் இடதுசாரி அரசியல்வாதிகளும் இஸ்ரேலுக்கான அமெரிக்க நிதியுதவியை குடியரசுக் கட்சியினரை விமர்சிப்பதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாகவும் கூறினார். ட்ரம்பின் இந்த கருத்துகள் தொடர்பில் நெதன்யாகுவின் அலுவலகம் எவ்வித தகவலும் வழங்கவில்லை. இஸ்ரேலுக்கு ஆண்டுதோறும் […]