ஐரோப்பா

ஹமாஸின் தாக்குதலுக்கு உதவிய ஐ.நா ஊழியர்கள் : ஆதாரங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டு!

பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐ.நா.வின் உதவி நிறுவனத்தில் பணிபுரியும் ஒன்பது ஊழியர்கள், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுக்கு உதவியதாக  கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த 09 ஊழியர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள முக்கிய உதவி நிறுவனத்திற்கு எதிராக இஸ்ரேல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய நிலையில் குறித்த 09 ஊழியர்களிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

UN இன் உள் கண்காணிப்பு சேவைகள் அலுவலகம், 7 அக்டோபர் தாக்குதலில் ஒன்பது ஊழியர்களின் சாத்தியமான ஈடுபாட்டை சுட்டிக்காட்டும் போதுமான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்