ஐரோப்பா

விரைவில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் பாதுகாப்பு ஒப்பந்ததில் கையெழுத்திடும் உக்ரைன்

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியுடன் விரைவில் உக்ரைன் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திடவுள்ளதாக அறிவித்துளளது.

இந்நிலையில் பாதுகாப்பு உத்தரவாதங்கள் ஒப்பந்தத்தை இறுதி செய்ய பிப்ரவரியில் உக்ரைனுக்குச் செல்ல இருப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கும் ஜெர்மனிக்கும் இடையிலான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த ஒப்பந்தம் பிப்ரவரி 16 அன்று கையெழுத்திடப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்