ஐரோப்பா

உக்ரைன்- ரஷ்ய போர்: ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு விஜயம் செய்யும் சீன தூதர்

உக்ரைன், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இந்த வாரம் தூதர் வருகை தருவார் என சீனா தெரிவித்துள்ளது

சீனாவின் யூரேசியா தூதர் லி ஹுய் இந்த வாரம் ரஷ்யா , உக்ரைன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்திற்கு மாஸ்கோவிற்கும் கெய்விற்கும் இடையேயான இரண்டு வருட கால யுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த பயணம் “உக்ரைன் நெருக்கடிக்கு அரசியல் தீர்வு காணும் இரண்டாவது சுற்று ராஜதந்திரத்தை” பிரதிநிதித்துவப்படுத்தும்,

மேலும் லி பிரான்ஸ் , ஜெர்மனி மற்றும் போலந்துக்கும் பயணம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்