இலங்கை செய்தி

முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் இருவர் பதவி விலகல்

Businessman sending and showing resignation letter to employer boss. Quiting a job, businessman fired or leave a job concpet.

முக்கிய அரச நிறுவனங்களின் தலைவர்கள் இருவர் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, லேக்ஹவுஸ் தலைவர் மற்றும் தேசிய தொலைக்காட்சி சேவையின் தலைவர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட, லேக்ஹவுஸ் தலைவராக கடமையாற்றியதுடன், அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளித்துள்ளார்.

இதனிடையே, தேசிய தொலைக்காட்சி சேவையின் தலைவரும் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை