உலகம் செய்தி

தலைமைத்துவ மாற்றத்தை வலியுறுத்தி பிரிட்டன் சுகாதார அமைச்சர் ராஜினாமா!

பிரிட்டன் பிரதமர் Keir Starmer கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் இருந்து Wes Streeting விலகியுள்ளார்.

சுகாதார அமைச்சராக பதவி வகித்த அவர், அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு வெளியேறியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தல்களில் லேபர் கட்சி சந்தித்த பின்னடைவு காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என லேபர் கட்சிக்குள்ளேயே வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன.

30 இற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் Wes Streeting பதவி துறந்துள்ள தலைமை மாற்றத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடப் போவதாக உறுதியளித்துள்ளார். பிரதமருக்கு பலமாக சில அமைச்சர்கள் ஆதரவு குரல் எழுப்பி உள்ளனர்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!