பொழுதுபோக்கு

மரண வெறியோடு வருகின்றது லியோ…. ட்ரெய்லர் திகதி அறிவிப்பு

லியோ பற்றி தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமான தேதி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி லியோ ட்ரெய்லர் வரும் 5ம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கிறது.

இதைத்தான் தற்போது ரசிகர்கள் ஆர்வத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். அதிலும் இந்த அறிவிப்போடு வெளியான போஸ்டர் ஒட்டுமொத்த ஆர்வத்தையும் தூண்டி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதுவரை பல போஸ்டர்களை படகுழு வெளியிட்டு இருக்கிறது.

ஆனால் இதுதான் சரவெடியாக இருப்பதாக விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றனர். அதாவது பனிப்பிரதேசத்தில் முதுகில் ரத்த காயத்தோடு விஜய் ஆக்ரோஷமாக ஓநாயுடன் சண்டை இடுவது போன்று அந்த போஸ்டர் அமைந்திருக்கிறது. அந்த ஓநாயும் ரத்த வெறி கொண்டு தாக்குவதற்கு தயார் நிலையில் இருக்கிறது.

இப்படியாக வெளிவந்துள்ள போஸ்டரை பார்க்கும் போதே அனல் தெறிக்கிறது. அப்படி என்றால் படம் முழுக்க இது போன்ற பல தரமான சம்பவங்கள் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனாலயே இப்போது ட்ரெய்லரை எதிர்பார்த்து ரசிகர்கள் தவம் இருக்க தொடங்கியுள்ளனர்.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்