எல்லை கட்டுப்பாடுகள் தொடர்பில் இத்தாலிக்கு இறுதி எச்சரிக்கை – ஸ்பெயின் அறிவிப்பு
ஸ்பெயினிலிருந்து வரும் பயணிகள் மீது விதிக்கப்பட்டுள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன் நீக்க வேண்டும் என்று இத்தாலிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசாங்கம் இன்று இந்த எச்சரிக்கையை விடுத்தது. இந்த நடவடிக்கை “அநியாயமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களுக்கு எதிரானது மற்றும் ஸ்பானிய மக்களுக்கு எதிரான பாகுபாடு கொண்டது” என்று ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தால், ஸ்பானிய குடிமக்களின் நலன்களைப் பாதுகாக்க “சமமான நடவடிக்கைகள்” எடுக்கப்படும் என்று பிரதமர் பெட்ரோ சான்செஸின் (Pedro Sánchez) […]













