இலங்கை செய்தி

சிறைச்சாலை மோதல்கள் குறித்து விசாரணை தீவிரம்: 2000 இற்கு மேற்பட்டோரிடம் வாக்குமூலம் பதிவு

நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இத்தகவலை வெளியிட்டார்.

“நீர்கொழும்புச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாகச் சிறைக்கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 1,500 க்கும் மேற்பட்டோரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.

அத்துடன், இடம்பெற்ற படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக 61 பேர் சந்தேக நபர்களாகக் குறிக்கப்பட்டுள்ளனர். வரும் 21 ஆம் திகதி அவர்களுக்கான அடையாள அணிவகுப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை, மஹரச் சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக 925 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குருவிட்ட உள்ளிட்ட ஏனைய சிறைச்சாலச்சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் தொடர்கின்றன.” – எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை