ஐரோப்பா

உலகெங்கிலும் உள்ள திருமணமாகாதவர்களுக்கு இலவச விசா வழங்கும் பின்லாந்து

  • November 2, 2026
  • 0 Comments

பின்லாந்து அரசாங்கம் திருமணமாகாதவர்களுக்கு இலவச பயண அழைப்பை விடுத்துள்ளது. துணையைக் கண்டறியவும், நாட்டின் உணவுப் பண்பாட்டை அனுபவிக்கவும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய “பின்னிஷ் டின்னர் டேட்” “Finnish Dinner Date”  என்ற சிறப்பு திட்டத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகின் மகிழ்ச்சியான நாடான பின்லாந்தின் சுற்றுலா வாரியம், உலகெங்கிலும் உள்ள திருமணமாகாதவர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் நோக்கில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், உலகெங்கிலும் உள்ள 16 திருமணமாகாத நபர்கள் பின்லாந்திற்கு […]