2027 ஆம் ஆண்டுவரை நீளும் அமெரிக்கா – ஈரான் போர் : பின்னணியில் இருக்கும் காரணம்
ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் 2027 ஆம் ஆண்டு வரையிலும் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், மத்திய கிழக்கில் அமெரிக்கப் படைகளை நிலைநிறுத்தும் பணியை 2027 வரை நீட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியக் கிழக்கில் நிலவும் இந்த மோதல் போக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசியல் எதிர்காலத்தை நீட்டிக்கும் உத்தியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஈரானுக்கு எதிரான ஒரு […]





