உலகம்

ஜப்பானிய யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்கா பங்களிப்பு

  • August 2, 2026
  • 0 Comments

சர்வதேச சந்தையில் ஜப்பான் யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்க கணிசமாக பங்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், ஜப்பானுடனான நட்பின் அடையாளமாகவும், உலகப் பொருளாதாரத்திற்கு உதவுவதற்காகவும், யென்னின் மதிப்பு கூடுவதற்கு அமெரிக்கா கைக்கோர்த்ததாக தெரிவித்துள்ளார். “அவர்கள் சிறிதளவு உதவியை விரும்பினார்கள், நாங்கள் எப்போதும் ஜப்பானுக்குத் துணையாக இருப்போம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நிச்சயமாக பேர்ல் ஹார்பர் சம்பவத்தைத் தவிர, ஜப்பான் எப்போதும் எங்களுக்கு மிகவும் நல்லதாகவே இருந்துள்ளது எனக் கூறிய ட்ரம்ப் அது […]