ஐரோப்பா

சட்டவிரோதமாக பிரித்தானியா செல்ல முற்பட்ட மூவர் உயிரிழப்பு

  • September 28, 2026
  • 0 Comments

பிரான்ஸில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியா செல்ல முற்பட்ட மூன்று புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றடைக்கப்பட்ட படகில் பயணித்த 10 வயது சிறுமி உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக  பிரெஞ்சு அதிகாரிகள் இன்று அறிவித்தனர். 105 பேரை ஏற்றிச் சென்ற படகொன்று ஆபத்தில் இருப்பதாக தங்களுக்கு அழைப்பு வந்ததாக பிரான்சின் கடல்சார் காவல் படை கூறியது. இதனைத் தொடர்ந்து இந்த மரணங்கள் தொடர்பில் தெரியவந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை கடத்தல்காரர்கள், ‘டாக்சி படகுகள்’ எனப்படும் படகுகளைப் பயன்படுத்தி ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் […]