இலங்கை

கோட்டாபயவின் பயணத் தடையை நீக்க கோரிக்கை -நீதிமன்றம் மறுப்பு

  • November 25, 2026
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்தது. முன்னாள் ஜனாதிபதி தனது வழக்கறிஞர்கள் மூலம் சமர்ப்பித்த கோரிக்கை தொடர்பான உத்தரவை அறிவிக்கும்போது நீதவான் இந்த முடிவை எடுத்தார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தகவல்களை மறைத்ததாகவும், அது தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ மீது கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு […]