உலகம்

இந்தோனேசியாவில் நச்சுப்புகை தாக்கம் – 1.75 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

  • September 23, 2026
  • 0 Comments

இந்தோனேஷியாவின் சுமாத்திரா மற்றும் போர்னியோ தீவுகளில்  பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 1.75 இலட்சத்துக்கும்  அதிகமான மக்கள் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 40,000க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் எனவும், இவர்களுக்கு சாதாரண இருமல், மூச்சுக்குழாய் அழற்சி முதல் தீவிர நியூமோனியா வரையிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் காட்டுத்தீயால் உருவாகியுள்ள நச்சுப் புகை இந்தோனேசியாவை மட்டுமன்றி, அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும் பாதித்துள்ளதுடன், அந்நாடுகளின் […]