டெல் அவிவிற்கான ஃப்ளைதுபாய் விமான சேவைகளை மீண்டும் தொடங்க ஏற்பாடு
இரண்டு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த டெல் அவிவிற்கான ஃப்ளைதுபாய் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஃப்ளைதுபாய் விமானத்தில் இந்திய துணை விமானி ஒருவர் தலைமை விமானியைத் தாக்கியதைத் தொடர்ந்து, விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்நிலையில் விமான சேவைகளை மீண்டும் தொடங்க இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகேவ் ஒப்புதல் அளித்துள்ளார். இருப்பினும், விமானச் சேவைகள் அதிகாரப்பூர்வமாக மீண்டும் தொடங்குவதற்கு முன்பு இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளிடமிருந்து இறுதி ஒப்புதல் பெறப்பட வேண்டும். மேலும் அடுத்த ஓரிரு வாரங்களுக்குள் சேவைகள் […]



