இலங்கை

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் தொடர்பில் தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானம்

  • October 29, 2026
  • 0 Comments

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்து அதற்கு மாற்றீடாக புதியதொரு சட்டத்தை இயற்றும் போது எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தால் விரும்பியோ விரும்பாமலோ நடைமுறையில் உள்ள சட்டத்தை அமுல்படுத்தவே நேரிடும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். அத்துடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து தமிழ் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம்  எனவும் அவர் குறிப்பிட்டார். பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து ஊடகங்களிடம் கருத்து […]