சீனாவை அதிகமாகச் சார்ந்திருப்பதில் உள்ள அபாயங்கள் – தைவான் அமைச்சர் எச்சரிக்கை
சீனாவை அதிகமாகச் சார்ந்திருப்பதில் உள்ள அபாயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தைவானின் வெளியுறவு அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். போலந்தில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பேசிய தைவான் வெளியுறவு அமைச்சர், ஐரோப்பாவின் மறுதொழில்மயமாக்கல் செயல்பாட்டில் தைவான் ஒரு நம்பகமான கூட்டாளியாகவும், முன்னணி உயர் தொழில்நுட்ப சக்தியாகவும் திகழ்கிறது என்று கூறினார். பிரஸ்ஸல்ஸில் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு, பெய்ஜிங்குடனான வர்த்தக உறவுகளில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சீன விநியோகஸ்தர்களைச் சார்ந்திருப்பது ஐரோப்பிய பிராந்தியத்தின் சுதந்திரத்திற்கும் விடுதலைக்கும் […]




