ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் பல்பொருள் அங்காடிகளை குறிவைத்து சைபர் தாக்குதல்

  • November 2, 2026
  • 0 Comments

பெல்ஜியம், அயர்லாந்து, லக்சம்பர்க், ஸ்வீடன் மற்றும் எஸ்டோனியா உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிரூட்டும் அமைப்புகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஹேக்கர்கள் இரவோடு இரவாக குளிரூட்டும் அலகுகளின் பாதுகாப்பை மீறி, ஆவியாக்கிகளை (evaporators) பனி நீக்கும் முறைக்கு (defrost mode) மாற்றுவதன் மூலம், குளிர்சாதனப்பெட்டி மற்றும் உறைவிப்பான் ஆகியவற்றின் வெப்பநிலையை எதிர்பாராதவிதமாக 50°C வரை உயர்த்தியுள்ளனர். இதன்காரணமாக முக்கியமான பொருட்கள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் பிரான்சில் இதே போன்றவொரு இணையவழித் […]