பெலாரஸ் செல்லும் இலங்கை மாணவர்களுக்கு சிறப்பு சலுகை – விசா கட்டணம் இரத்து
உயர்கல்வி பயில்வதற்காக முதன்முறையாக பெலாரஸ் செல்லும் இலங்கை மாணவர்களுக்கான வருகை விசா கட்டணத்தை இரத்து செய்ய பெலாரஸ் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 மே மாதம் அமைச்சர் விஜித ஹேரத் பெலாரஸிற்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி உயர்கல்விக்காக முதன்முறையாக பெலாரஸிற்குச் செல்லும் இலங்கை மாணவர்கள், வருகை விசா கட்டணத்தைச் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறுவார்கள். மேலும், ஏற்கனவே […]




