நாளுக்கு நாள் பலவீனமடையும் இலங்கை ரூபாயின் பெறுமதி
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் மதிப்பு 6.9 சதவீதம் சரிவடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. 2026 நவம்பர் 20 அன்று CBSL வெளியிட்ட வாராந்திர பொருளாதாரக் குறிகாட்டிகள் அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கமைய , ஆண்டின் தொடக்கத்தில் இருந்த மதிப்புடன் ஒப்பிடுகையில், நவம்பர் 20 ஆம் திகதி நிலவரப்படி ரூபாயின் மதிப்பு 6.9 சதவீதம் சரிவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் நவம்பர் 13 ஆம் திகதி மத்திய வங்கி வெளியிட்டிருந்த […]





