செய்தி பொழுதுபோக்கு

23 ஆம் திகதி திரைக்கு வருகிறது ஜனநாயகன்

தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார்.

இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிர​காஷ் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர். இந்தப் ​படத்​துக்கு தணிக்​கைச் சான்றிதழ் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக படம் வெளி​யா​வதில் தாமதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், தணிக்கை வாரி​யம் ‘ஏ’ சான்​றிதழ் அளித்​துள்​ளது. இந்நிலையில், இப்​படம் ஜூலை 23-ல் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறு​வன​மான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி