சவூதியுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்துகிறது இலங்கை!
இலங்கை மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பாதுகாப்பு பிரதி அமைச்சர்களின் இரு தரப்பு சந்திப்பு ரியாத் நகரில் நடைபெற்றுள்ளது. உலக பாதுகாப்புக் கண்காட்சியில் (World Defence Show – WDS பங்கேற்பதற்காக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர Major General Aruna Jayasekara சவூதி Saudi Arabia. சென்றுள்ளார். இதன்போதே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பின் போது, இரு தரப்பினரும் இலங்கை–சவூதி அரேபியாவுக்கிடையிலான நட்புறவு மிக்க இருதரப்பு உறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தினர். […]













