இத்தாலி கண்ட தீரமிக்க மனித உரிமைப் போராளியின் வாழ்வு முடிந்தது
இத்தாலியின் மூத்த மனித உரிமைப் போராளியும் அரசியல் தலைவருமான எம்மா போனினோ Emma Bonino காலமானார். உறுதியும் துணிச்சலும் கொண்ட போனினோ, சமூக நீதி மற்றும் பாலின சமத்துவத்திற்காக தீவிரமாக குரல் கொடுத்தவர். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது இலக்குகளை அடைய சர்ச்சை தரும் வழிகளையும் அவர் துணிச்சலாகக் கையாண்டார். இத்தாலிய அரசியலில் எம்மா போனினோவின் Emma Bonino பயணம் ஒரு சட்டவிரோதச் சம்பவத்துடனேயே தொடங்கியது. 1974-ஆம் ஆண்டு, இத்தாலியில் கருக்கலைப்பு சட்டவிரோதமாக இருந்த காலத்தில், தனது திட்டமிடப்படாத […]













