மத்தியக் கிழக்கு மோதல்களுக்கு வன்முறை தீர்வாகாது – சீனா வலியுறுத்து
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களுக்கு வன்முறையைக் கையாளுவதற்குப் பதிலாக, அனைத்துத் தரப்பினரும் அரசியல் தீர்வுகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார். பெய்ஜிங்கில், ஈரானிய தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் துணைச் செயலாளர் அலி பாகேரி கானியுடன் நடந்த சந்திப்பின்போது சீன வெளியுறவு அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். மத்திய கிழக்கில் உள்ள மோதல்களைத் தீர்க்க, உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தைப் பாதையைப் பின்பற்றுவது அவசியம் என்று வாங் யி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், […]



