இந்தோனேசிய கப்பல் விபத்து – மேலும் ஐவரின் சடலங்கள் மீட்பு
இரண்டு வாரங்களுக்கு முன்பு கவிழ்ந்த இந்தோனேசிய கப்பல் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது. கிழக்கு ஜாவாவின் சுரபாயாவிலிருந்து தெற்கு கலிமந்தானின் பன்ஜார்மாசின் Banjarmasin in South Kalimantan நகருக்குச் சென்றுகொண்டிருந்த ‘விர்கோ டிரான்ஸ்போர்ட் 8’ (Virgo Transport 8) என்ற பயணிகள் கப்பல், செப்டம்பர் 13 அன்று ஜாவா கடலில் விபத்துக்குள்ளானது. குறித்த கப்பலில் 243 பேர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 108 பேர் உயிர் பிழைத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து எஞ்சியவர்களை […]




