Consent Preferences
ஐரோப்பா

மன்னர் சார்லஸ் -ஹாரி இடையே இரகசிய சந்திப்பு

  • November 29, 2026
  • 0 Comments

இளவரசர் ஹாரி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் எஸ்டேட்டில், தனது தந்தையும் மன்னருமான  சார்லஸுடன் ஒரு இரகசிய நேரடி சந்திப்பை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஹாரி பிரிட்டனுக்குத் திரும்பி வந்து குடியேறிய பிறகு, இதுவே அவர்கள் இருவரும் சந்திக்கும் முதல் தருணமாகும். இந்தத் தனிப்பட்ட சந்திப்பில் ராணி கமிலாவோ, சசெக்ஸ் கோமாரி மேகனோ, அல்லது அவர்களது பிள்ளைகளோ கலந்துகொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. 2023-ல் மன்னரின் முடிசூட்டு விழாவிற்குப் பிறகு, இருவரும் […]