தென் கொரியாவின் அடையாள மண்டலத்தில் நுழைந்த ரஷ்ய போர் விமானங்களால் பரபரப்பு
தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் ரஷ்ய போர் விமானங்கள் நுழைந்ததை தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளது, இதனைத் தொடர்ந்து தென்கொரியா தனது போர் விமானங்களை அவசரமாக அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து முறைப்படி கண்டனம் தெரிவிக்க, ரஷ்யாவின் இராணுவத் தூதரை வரவழைக்கத் திட்டமிட்டுள்ளதாக சியோலின் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள், முதலில் ரஷ்யப் போர் விமானங்களை வட கொரிய விமானங்கள் எனத் தவறாக அடையாளம் கண்டதாகவும் பின்னர் அதனை திருத்தி மக்களுக்கு எச்சரிக்கை […]



