ஐரோப்பா

பிரித்தானியாவின் இறுதி 06 பிரதமர்கள் : குறுகிய காலத்தில் பதவியிழப்பு

  • June 22, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் பதவி விலகியுள்ளார். பொதுத் தேர்தலில் பாரிய மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த அவர் மிகக் குறைந்த காலத்திலேயே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரித்தானியா பிரதமர்களும் அவர்களின் ஆட்சிக் காலமும் வருமாறு,  சர் கெய்ர் ஸ்டார்மர் (2024-26):  2024 பொதுத் தேர்தலில் தனது கட்சிக்கு மிகப்பெரிய மக்கள் ஆணையைப் பெற்றுத் தந்தபோதிலும், இவர்  இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவியில் இருந்தார். ரிஷி சுனக் (2022-24): முன்னாள் கன்சர்வேடிவ் கட்சிப் பிரதமரான இவர்,  […]

ஐரோப்பா

ஸ்டாமருக்கு உட்கட்சியிலேயே வலுக்கும் எதிர்ப்பு

  • June 20, 2026
  • 0 Comments

பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் இப்போது அதிகாரம் இல்லை என்றும், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளதாகவும் தொழிலாளர் கட்சிப் பிரமுகர் சார்லஸ் ஃபால்கனர் (Charles Falconer) கூறுகிறார். ஸ்டார்மர் அதிகாரத்தை இழந்துவிட்டார் என்றும், கிரேட்டர் மென்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்பார் என்று பலர் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் பர்ன்ஹாமின் (Burnham) மகத்தான  வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து ஸ்டாமர் பதவி விலக வேண்டும் […]

அரசியல் இலங்கை செய்தி

சுகாதார அமைச்சர் குறிவைப்பு: பதவி விலகுமாறு எதிரணி வலியுறுத்து!

  • December 20, 2025
  • 0 Comments

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பதவி விலக வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது. “தரமற்ற ஊசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதற்குரிய பொறுப்பை அமைச்சர் ஏற்கவேண்டும்.” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்ஞய பெரேரா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்தபோது தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியே அன்றும் கதைத்தது. […]