பொழுதுபோக்கு

மறைந்த கணவரின் கனவை நனவாக்கிய பிரபல நடிகை!

  • May 3, 2026
  • 0 Comments

‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மேக்னா ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது தனது 8-வது திருமண நாளையொட்டி மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “இந்த ஆண்டுத் திருமண நாள் வெறும் தேதியல்ல, அது ஒரு உணர்வு. நீங்கள் அவரை கடவுளாகப் பார்த்தீர்கள்! நான் கனவிலும் நினைக்காத வகையில் என்னை ரஜினி சாருடன் நடிக்க வைத்துவிட்டீர்கள். இந்த வெற்றி, இந்த மைல்கல், இந்தத் திரைப்படம் என […]

பொழுதுபோக்கு

வெளியானது KHxRK Glimpse! இணைந்த கமல் – ரஜினி!

  • February 21, 2026
  • 0 Comments

நடிகர்களான ரஜினிகாந்த்தும், கமல்ஹாசனும் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் Glimpse வெளியாகியுள்ளது. 45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகின்றார். மேலும், அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தப் படத்தின் Glimpse இணையத்தில் கவனம் பெற்று வருகின்றன. https://www.youtube.com/watch?v=TROFVicWrTE

error: Content is protected !!