உலகம்

ஜப்பானை நெருங்கும் சக்திவாய்ந்த புயல் – 16 இலட்சம் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவு

  • September 21, 2026
  • 0 Comments

ஜப்பானை நெருங்கும் சக்திவாய்ந்த டுஜுவான் புயல் மற்றும் எல் நினோ நிகழ்வு காரணமாக கடுமையான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. புயல் டோக்கியோவை நெருங்குவதால், வரலாறு காணாத மழையை எதிர்கொள்ள ஜப்பான் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக 16 இலட்சம் மக்களுக்கு வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிடயே புயல் காரணமாக சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் சில ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. டுஜுவான் புயல் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியான காற்றையும், மணிக்கு 194 கி.மீ […]