பெண்கள் புறக்கணிப்பு – பாரிஸில் இந்துக் கோயிலால் வெடித்த சர்ச்சை
பிரான்ஸ் நாட்டின், பாரிஸில் உள்ள புஸ்ஸி-செயின்ட்-ஜார்ஜஸில் முதல் முறையாக இந்துக் கோயில் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை BAPS அமைப்பின் ஆன்மீகத் தலைவரான மகாந்த் சுவாமி மகாராஜ், வேத மந்திரங்கள் ஓத பிரதீஷ்டை செய்துவைத்துள்ளார். இந்நிலையில் மேற்படி குழுவினரின் வருகையின்போது பாரிஸில் பணியில் இருந்த பெண் ஊழியர்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிராக ஈபிள் கோபுர ஊழியர்கள் நேற்றைய தினம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து BAPS அமைப்பு மன்னிப்பு கோரியுள்ளது. கோபுரத்தை இயக்கும் நிறுவனமான […]










