எண்ணெய் உற்பத்தி இலக்குகளை நிர்ணயிப்பதில் சிக்கில் – OPEC+ கலந்துரையாடலில் நடந்தது என்ன?
2027-ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான எண்ணெய் உற்பத்தி இலக்குகளை மாற்றாமல் வைத்திருக்க ஒபெக்+ அமைப்பு தீர்மானித்துள்ளது. OPEC+ உறுப்பு நாடுகள் இன்று காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய கூட்டத்தில் 2027-ஆம் ஆண்டிற்கான புதிய உற்பத்தி இலக்குகளை நிர்ணயிக்கத் திட்டமிட்டிருந்ததுடன், உறுப்பு நாடுகளின் உற்பத்தித் திறன் குறித்த தனது முதல் ஆய்வையும் மேற்கொண்டது. ஆனால், இந்தத் திறன் மதிப்பீடுகள் மிகவும் குறைவாக இருப்பதாக ஈராக்கும் கஜகஸ்தானும் குறிப்பிட்டன. இதன்காரணமாக உற்பத்தி […]



