இந்தியா

ஒடிசாவில் கனமழை – கஜபதியில் இருந்து 1500 பேர் வெளியேற்றம்

  • September 24, 2026
  • 0 Comments

வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு கரையை கடந்துள்ளது. இதனால் ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பலத்த காற்றும் கனமழையும் பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வானிலை அமைப்பு மேலும் வடமேற்கு திசையில் நிலப்பகுதியை நோக்கி நகரும் என்றும், நாளைய தினம் வலுவிழக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. சூழ்நிலையை ஆய்வு செய்த ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, மோசமான வானிலை காரணமாக […]