உலகம் முக்கிய செய்திகள்

ட்ரம்பின் அணுவாயுத குறைப்பு திட்டம் – அதிருப்தியில் சீனா

  • November 14, 2026
  • 0 Comments

சீனாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள சந்திப்பொன்றில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீன ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதியுடன் அணுவாயுத குறைப்பு தொடர்பில் கலந்துரையாடுவார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. நவம்பர் 19 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது “உலக அளவில் அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து அவர் விவாதிப்பார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களின் பெருக்கம் மிகவும் ஆபத்தானது என்று ட்ரம்ப் கருதுவதாகவும், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஒலிவியா குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே […]