அமெரிக்காவில் வேகமாக பரவும் நோரோ வைரஸ் – பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு
அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் நோரோ வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ் மாநிலத்தில் அமைந்துள்ள L.J. பெல் என்ற தொடக்கப் பாடசாலையில் ஆசிரியர்கள், மாணவர்கள் என 120இற்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரிச்மண்ட் மாவட்டப் பாடசாலைகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் வகுப்புகளைத் தொலைநிலைக் கற்றலுக்கு தற்காலிகமாக மாற்றியுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடல் நோய்கள் திடீரென அதிகரித்தமைக்கு நோரோவைரஸே, காரணம் என்று உள்ளூர் சுகாதார அதிகாரிகள் […]



