இலங்கை

நாடு முழுவதும் 75 புதிய எரிபொருள் நிலையங்களை திறக்க அரசாங்கம் உறுதி

  • October 12, 2026
  • 0 Comments

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் மூலம் நாடு முழுவதும் 75 புதிய எரிபொருள் நிலையங்கள் திறக்கப்படும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு  2026-ல் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த அறிக்கையை வெளியிட்டார். தனியார் துறை எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தி, வரம்பற்ற இலாபங்களை ஈட்ட முயற்சிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் வலியுறுத்தினார். அதன்படி, தனியார் எரிபொருள் நிலையங்கள் மட்டுமே அமைந்துள்ள பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, உரிய திறப்புகள் விரைவுபடுத்தப்படும் என்று […]