அரபு உலகில் நேட்டோ தரத்திலான பாதுகாப்பு ஒப்பந்தம் – மேலும் சில நாடுகள் இணைய வாய்ப்பு
சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, மேலும் பல நாடுகள் விரைவில் இந்த ஒப்பந்தத்தில் இணையக்கூடும் என்று அங்காரா சூசகமாகத் தெரிவித்துள்ளது. துருக்கியின் வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் (Hakan Fidan) பெயர் குறிப்பிடாத பிற நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் சேர ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். எண்ணெய் வளம் மிக்க சவூதி அரேபியா, அணுசக்தி கொண்ட பாகிஸ்தான் மற்றும் நேட்டோவின் இரண்டாவது பெரிய இராணுவத்தையும், வேகமாக வளர்ந்து […]



