இலங்கை

நளின் பண்டாரவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் 39 ட்ரோன்கள் பறிமுதல்

  • November 8, 2026
  • 0 Comments

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), முறையான அனுமதியின்றி நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் 39 ட்ரோன்கள் (drones) மற்றும் 16 ஒலிவாங்கிகளை (microphones) இலங்கை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இவை ஐக்கிய மக்கள் சக்தியின், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவினால் கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பறிமுதல் நடவடிக்கை இன்று காலை இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த ட்ரோன்கள், இறக்குமதி உரிமங்கள், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) அனுமதி அல்லது பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரம் இன்றி […]