உலகம்

மே மாதத்தின் முதல் முழு நிலவு.. நாசா பகிர்ந்ந படம்!

  • May 2, 2026
  • 0 Comments

மே மாதத்தின் இந்த முதலாவது முழு நிலவைFlower Moon என பெயரிட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று தென்பட்ட நிலவின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு நாசா இதனை குறிப்பிட்டுள்ளது. வசந்த காலத்தில் பூக்கள் அதிகமாகப் பூப்பதைக் குறிக்கும் அடையாளமாகவே இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி தென்படவுள்ள முழு நிலவு MicroMoon என பெயரிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

உலகம்

பறக்கும் பொருள் பற்றிய இரகசியம் : ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு!

  • April 30, 2026
  • 0 Comments

நிலவை வெற்றிகரமாகச் சுற்றிவந்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ் II விண்வெளிப் பயணத்தின் விண்வெளி வீரர்கள், நேற்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது, ​​அடையாளம் தெரியாத பறக்கும் பொருள்கள், விண்வெளிப் படை மற்றும் ஈரான் போர் போன்ற தலைப்புகள் குறித்தும் அதிபர் விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது. விண்வெளி வீரர்களின் திறமையைப் பாராட்டிய ட்ரம்ப், “இதை அவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு இது பிடிக்கவில்லை, ஆனால் நமது நாட்டை மகத்தானதாக மாற்ற இவர்களைப் போன்றவர்கள் […]