உலகம்

நிலவின் மறுப்பக்கத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட மண்மாதிரி – சீனா நன்கொடை

சீனாவின் சாங்’இ-6  Chang’e-6 விண்கலத்தால் நிலவின் மறுபக்கத்திலிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரி, ஐக்கிய நாடுகள் சபைக்கு அதிகாரப்பூர்வமாக நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரியாவின் வியன்னாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் இது நன்கொடையாக வழங்கப்பட்டது.

நிலவின் இருண்ட மறுபக்கத்திலிருந்து ஒரு மாதிரி சர்வதேச அமைப்புக்கு நன்கொடையாக வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வியன்னாவில் உள்ள பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் நிரந்தர பிரதிநிதிகள் உட்பட 400க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த மாதிரி வியன்னாவில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்திலும் காட்சிப்படுத்தப்படும்.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்