உலகம்

ருவாண்டா பாதுகாப்பு அமைச்சகம் மீது தடை விதித்தது அமெரிக்கா

  • October 28, 2026
  • 0 Comments

ருவாண்டாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் மீது அமெரிக்கா இன்று தடை விதித்துள்ளது. அமெரிக்க நிதித்துறையின் இணையதளத்தில் இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ ஜனநாயகக் குடியரசு தொடர்பான புதிய தடைகளின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முன்னேறிய AFC/M23 கிளர்ச்சியாளர்கள், காங்கோவின் வடக்கு மற்றும் தெற்கு கிவு மாகாணங்களின் பெரும் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இந்த முன்னேற்றத்தின் போது, ​​கிழக்கு காங்கோவின் மிகப்பெரிய இரண்டு நகரங்களையும் அவர்கள் கைப்பற்றினர். […]