இலங்கை வரும் ரஷ்ய தூதுக் குழுவினர்!
ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முரஷ்கோ (Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர், மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாளை (03) நாட்டிற்கு வரவுள்ளனர். இந்தப் பயணத்தின் போது, ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான சுகாதாரத் துறையில் உறவுகளையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவது குறித்து, அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸவுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடலையும் நடத்த உள்ளனர். இந்தத் தூதுக்குழுவினர், வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜயத ஹெரத்தை சந்திக்க உள்ளனர். மேலும், மே 04 அன்று […]



