இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்று சிறப்புமிக்கது: ட்ரம்ப்!
இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான வர்த்தக ஒப்பந்தம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். “எமது ஆட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய அளவில் எரிசக்தி சார்ந்த ஏற்றுமதி செய்யும் தேசமாக உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களில் ஜப்பான், கொரியா, இந்தியா மற்றும் பல உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டு நிலக்கரி சார்ந்த ஏற்றுமதியை அதிகரித்துள்ளோம்.” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத இறக்குமதி வரி விதித்திருந்தது. […]













