உலகம் செய்தி

தெற்கு லெபனானில் 100 க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு

  • May 28, 2026
  • 0 Comments

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், லெபனானின் தெற்கு பகுதிகளில் பதற்றம் தொடர்கிறது. ஏப்ரல் 16 அன்று, இஸ்ரேல் தனது தரைப்படைகள் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 600 சதுர கிலோமீட்டர் பரப்பை “இடைநிலை பாதுகாப்பு மண்டலம்” என அறிவித்து, அந்த பகுதிக்குள் உள்ள 57 நகரங்கள் மற்றும் கிராமங்களை மக்கள் காலி செய்யுமாறு எச்சரித்தது. இதற்குப் பிறகு, அந்த ஆக்கிரமிப்பு மண்டலத்திற்கு வெளியேயும் இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டதாக ரொய்ட்டர்ஸ் செய்தி […]

உலகம் செய்தி

லெபனானில் 10 பகுதிகளுக்கு வெளியேற்ற உத்தரவு – இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை

  • May 24, 2026
  • 0 Comments

தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள 10 நகரங்கள் மற்றும் கிராமங்களின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் எச்சரித்துள்ளது. “ஹிஸ்புல்லா இலக்குகள்” மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக கூறி இந்த கட்டாய இடப்பெயர்வு உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் இராணுவத்தின் அரபு மொழி செய்தித் தொடர்பாளர் கர்னல் அவிச்சாய் அத்ராயீ, தாக்குதல் நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் குறைந்தது 1,000 மீற்றர் தூரத்திற்கு உடனடியாக நகர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்ஹாரா, டெய்ர் […]

உலகம் செய்தி

லெபனானில் ஐ.நா. அமைதி காக்கும் படை பணியை நீட்டிக்க வேண்டும் – சீனா வலியுறுத்தல்

  • May 2, 2026
  • 0 Comments

லெபனானில்நீண்டகாலமாக செயற்பட்டு வரும் ஐ.நா. அமைதி காக்கும் படையின் (UNIFIL) பதவிக்காலத்தை முடிவுக்குக் கொண்டுவரும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் தூதர் ஃபூ காங் (Fu Cong) தெரிவித்துள்ளார். நியூயார்க் (New York) நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் லெபனானின் தற்போதைய நிலைமை குறித்து சீனா ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், லெபனானில் முழுமையான போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, […]

உலகம் செய்தி

மோதல் தொடர்வதால் லெபனானில் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை – உலக உணவுத் திட்டம்

  • April 30, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில், லெபனான் தற்போது மிகவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொண்டு வருவதாக உலக உணவுத் திட்டம் (WFP) தெரிவித்துள்ளது. லெபனானில் உள்ள மிகவும் ஏழ்மையான, பலவீனமான மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தற்போது முன்னுரிமை வழங்கி உதவி செய்து அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். லெபனானில் நிலவும் உணவு நெருக்கடிக்கான உண்மையான தீர்வு போர் நிறுத்தமே என்றும், அந்நாட்டின் பாதுகாப்பு சூழ்நிலை நிவாரண உதவிப் பணிகளுக்கு தடையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். […]

உலகம் செய்தி

லெபனானில் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்புமைகளை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல்

  • April 27, 2026
  • 0 Comments

கிழக்கு லெபனானில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கிலும், நாட்டின் தெற்குப் பகுதி முழுவதிலும் ஹிஸ்புல்லாவின் உட்கட்டமைப்பு தளங்கள் எனக் கூறப்படும் இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு லெபனானில் உள்ள திப்னின் (Tibnin) மற்றும் யேட்டர் (Yater) நகரங்களையும் இலக்குவைத்து இரண்டு தனித்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) சில வாரங்களுக்கு முன்னர் அறிவித்த போர் நிறுத்தம் நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை என அவுஸ்திரேலியா இன்ஸ்டிடியூட் இன் […]

உலகம் செய்தி

லெபனானின் ஸ்திரத்தன்மை பிராந்தியத்திற்கு அவசியம் – ஜனாதிபதி அவுன் எச்சரிக்கை

  • April 24, 2026
  • 0 Comments

சைப்ரஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் உரையாற்றிய லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன், தனது நாட்டின் ஸ்திரத்தன்மை பரந்த பிராந்தியத்திற்கும் முக்கியமானது என வலியுறுத்தினார். “லெபனானின் ஸ்திரத்தன்மை, முழு பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கே அடிப்படையாகும். எந்தவொரு ஸ்திரத்தன்மையின்மையும் அதன் எல்லைகளுக்குள் மட்டுமே தங்காது. அண்டை நாடுகள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். மேலும், முதலீடு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நெருக்கடி நிலைமையிலிருந்து […]

உலகம் செய்தி

லெபனான்–இஸ்ரேல் போர்நிறுத்தம் நீட்டிப்பு: அமைதிக்கான வாய்ப்பா, சவாலா?

  • April 24, 2026
  • 0 Comments

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர்நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டதை லெபனான் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நடவடிக்கை பொதுமக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவும் என்று  நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்  தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் படி, பெய்ரூட் அரசு, ஈரான் ஆதரவு பெற்ற  ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலைத் தாக்குவதைத் தடுக்க அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இருப்பினும், போர்நிறுத்தம் மீறப்பட்டதாக ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் இராணுவமும் ஒருவரை ஒருவர் குற்றம் சமத்தியுள்ளன. மேலும், இஸ்ரேல் வலியுறுத்தும் […]