ஐரோப்பா

கிராகோ துப்பாக்கிச்சூடு எதிரொலி – போலந்தில் மாபெரும் பேரணி

  • November 11, 2026
  • 0 Comments

போலந்தின்  கிராகோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு  சம்பவத்தால் ஏற்பட்ட அரசியல் பதற்றத்தின் பின்னணியில் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தலைநகர் வார்சாவில் கூடுதல் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். கிராகோவின் பிரதான சதுக்கத்தில் ஆறு பேரைக் கொன்ற நபர் தீவிர வலதுசாரி சித்தாந்தத்தால் தூண்டப்பட்டிருக்கலாம் என்று அமைச்சர்கள் கூறியதை தொடர்ந்து இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பிரதமர் டொனால்ட் டஸ்க் அமைதி காக்குமாறும், நிதானத்தை கடைப்பிடிக்குமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். “வார்சாவில் […]