20 வருடத்தில் முதல் முறையாக iPhone வடிவமைப்பில் மாற்றம்
ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த படைப்புகளை வெளியிட தயாராகி வருகிறது. புதிய தலைமை நிர்வாகி ஜான் டெர்னஸின் John Ternus பதவிக்காலத்தைத் தொடங்கும் விதமாக, வரும் செப்டம்பர் மாதம் 09 ஆம் திகதி புதிய படைப்பை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் குபெர்டினோவில் உள்ள ஆப்பிளின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு நடைபெறும் என்றும், இது அதன் இணையதளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கமைய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் நுழையும் விதமாக, தனது முதல் […]



