Consent Preferences
இலங்கை

இலங்கையில் காணப்படும் கனிம வளம் – சர்வதேச சந்தையில் குறைந்த விலையில் விற்பனை

  • November 22, 2026
  • 0 Comments

இலங்கையின் வடகிழக்குக் கடற்கரை பகுதிகளில்  இரும்பு கனிமம் காணப்படுவதாக யார்க் செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகத்தின் உருவாக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் நலிந்த சோமசிரி, தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  புல்மொட்டை, நிலவெளி, கொக்கிளை ஆகிய கடற்கரை பகுதிகளில் நீங்கள் நடந்து செல்லும்போது வெப்பமண்டல சூரிய ஒளியில் பளபளக்கும் கருமையான, கனமான மணல் திட்டுகளை நீங்கள் கவனிப்பீர்கள். அந்தக் கருமை சேறு அல்ல. அது இல்மனைட் ஆகும். […]

உலகம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு!

  • May 27, 2026
  • 0 Comments

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (27) சரிவைக் காட்டியுள்ளன. பல முக்கிய கச்சா எண்ணெய் வகைகள் 100 அமெரிக்க டொலருக்கும் கீழே சரிந்துள்ளதால், கச்சா எண்ணெய் விலைகள் தொடர்ந்து குறைந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, உலக சந்தை தரவுகளின்படி, ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் 97.33 அமெரிக்க டொலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் 97.33 அமெரிக்க டாலராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, […]