வாக்கு திருட்டை மக்கள் பொருத்துக் கொள்ள மாட்டார்கள்: காங்கிரஸ் திட்டவட்டம்
வாக்களிப்பு முறையைக் கைப்பற்றுவதற்கு எதிரான குரல்கள் வலுத்து வருகின்றன என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, சிறப்பு திருத்த முறை (SIR – Special Intensive Revision) தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தை மிக கடுமையாகச் சாடியுள்ளது. இனி எந்தவொரு வடிவத்திலும் மக்கள் “வாக்குத் திருட்டை” (vote chori) பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் அக்கட்சி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் (O.P. Rawat) அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் […]













