39 வயதில் சாதனை நாயகன் மெஸ்ஸி: ஓய்வு முடிவு எப்போது?
உலகக்கோப்பைத் தொடரில் லியோனல் மெஸ்ஸியின் அசாத்தியமான ஆட்டத்தைக் கண்ட பிறகு, வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த நட்சத்திர வீரரின் ஓய்வு குறித்து அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் (AFA) எந்த அவசரமும் காட்டவில்லை. மெஸ்ஸி எப்போது தனது கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பார் என்பதை அவரேதான் தீர்மானிக்க வேண்டும் என்று அர்ஜென்டினா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சம்மேளனத் தலைவர் கிளாடியோ “சிகி” தபியா (Claudio “Chiqui” Tapia) தெரிவித்துள்ளார். “ஓய்வுபெறுதல் என்பது முற்றிலுமாக அவரது தனிப்பட்ட முடிவு. அவரை நாம் […]













